NEW

Monday 30 October 2017

Android Oreo

நோக்கியா மொபைலில் வெளிவந்துள்ள போத்தி அம்சங்கள் பற்றி தெரியுமா ?

நோக்கியாவின் புதிய மாடல் ஸ்மார்ட்போனில் என்னும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் செல்பி மோகத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமரா எதோ ஒன்றை மட்டுமே ஒரு நேரத்தில் பயன்படுத்த முடியும். 
 
ஆனால், நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் உள்ள டூயல் கேமரா மற்றும் முன்பக்க கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு Bothie என பெயரிடப்பட்டுள்ளது.
 
Bothie வீடியோவை நேரடியாக யூடியூப் மற்றம் பேஸ்புக்கில் லைவ் ஆக ஒளிபரப்பும் வசதியும் நோக்கியா 8-ல் உள்ளது.
 
நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:
 
# 5.3 இன்ச் டச் ஸ்கிரீன், கொரில்லா கிளாஸ், ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா கோர் பிராசெஸர், 
 
# 4 GB ராம் மற்றும் 64 GB ரோம், 13+13 MP டூயல் கேமரா, 13 MP முன்பக்க கேமரா, 
 
# 3090mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.


Saturday 14 October 2017

Free Call + Private Number Calling !!! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...

MOTO G5S PLUS -Review, First Look, Hands on, First Impresstion TAMIL ! T...

VIVO V7 Plus ! Tamil Nxt ! முதல் பார்வை மற்றும் சிறப்பு அம்சங்கள் ! Vivo...

Mi A1 Moible Unboxing, Review, First Look, Hands On ! Tamil Nxt !!!

DUAL SCREEN ON ANDROID MOBILE !!! TAMIL NXT !!!

ஆன்ராய்டு மொபைல் TRICKS தெரிந்துகொள்ளுங்கள் !!!

How to Change a wireless Charger - சாதாரண மொபைலுக்கு வயர்லெஸ் சார்ஜர் செ...

3G To 4G How to Use Jio Sim In 3G Mobile !!! 3G மொபைலில் ஜியோ சிம் உபயோக...

Unlimitted 3G 4G !!! Trick for July 2017 !!! FREE இண்டர்நெட் டேட்டா அனைத...

100 % FREE INTERNET வேண்டுமா !!! தவறாமல் இந்த வீடியோ பாருங்கள் !!!

உங்கள் மொபைல் HANG ஆகிறதா ??? அப்ப கட்டாயம் இதைப் பாருங்கள் !!!

How to Get FingerPrint Scanner to Any Android Mobile ! உங்கள் மொபைலுக்கு...

[Increase Mobile Internet Speed] !!! two new tricks for Increase mobile ...

how to improve mobile battery life !!! மொபைல் பேட்டரி ஆயுள் அதிகரிக்க வே...

mobile Safety tips - உங்கள் மொபைல் ஆபத்தானதா அறிந்து கொள்வது எப்படி ?

What is Stock Android -ஸ்டாக் ஆன்ட்ராய்டு என்றால் என்ன ? அதன் பயன்கள் என...

3 Amazing Android Mobile Secret Tricks and Tips !!! மூன்று தலை சிறந்த பேட்டரி ஆப்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...